AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்

யூனியன் பிரதேசமான புதுச்சேரி சட்டமன்றத்தில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. புதுச்சேரியில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மற்றும் மாஹே என 4 மாவட்டங்கள் உள்ளன. தற்போது என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் முதல் என்.ரங்கசாமி முதல்வராக உள்ளார். புதுச்சேரியில் எதிர்கட்சி தலைவராக திமுகவை சேர்ந்த இரா.சிவா உள்ளார். புதுச்சேரியில் தேர்தலை முன்னிட்டு எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்ற நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்ப்டடது. அதில் ஆண் வாக்காளர்கள் 4, 43,595 பேரும் பெண்கள் 5,00,477 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 139 பேர் என மொத்தம் 9,44,211 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் – திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

Read More

புதுச்சேரியில் விரைவில் இடைத்தேர்தல்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முதல்வர் ரங்கசாமி.. என்ன காரணம்!

CM Rangasamy Resign Thattanchavady MLA Post : புதுச்சேரி மாநிலத்தில் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக அந்த தொகுதியில் விரைவில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

புதுச்சேரியில் அமைச்சர் பதவிக்கு ரூ.150 கோடி பேரம்.. முன்னாள் முதல்வர் நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு!

Puducherry EX CM Narayanasamy : புதுச்சேரி மாநிலத்தில் அமைச்சர் பதவிக்கு ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடி வரை பேரம் நடப்பதாகவும், அதன் காரணமாகவே அமைச்சரவை பதவி ஏற்பு விழா தள்ளி போவதாகவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரியிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3- ஆம் இடம்.. முதல்வர் பதவியேற்பு விழாவில் திடீர் மாற்றம்.. என்ன காரணம்!

Tamil Thai Vazhthu Sung : தமிழகத்தை போல, புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் என். ரங்கசாமி பதவியேற்பு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து 3- ஆவதாக பாடப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கிய நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டு பாடல் பாடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டி எழுந்துள்ளது.

5வது முறையாக முதலமைச்சராகும் ரங்கசாமி.. மே 13ல் பதவியேற்பு.. ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம்!!

Puducherry Rangasamy Set to Become CM for the 5th Time: இதைத்தொடர்ந்து, புதிய அரசு அமைப்பதற்கான முன்னோட்டமாக, முதலமைச்சர் ரங்கசாமி தனது முந்தைய பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், ரங்கசாமி சட்டமன்றக் குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதுச்சேரியில் அதிரடி என்ட்ரி.. தேசிய – மாநில கட்சிகளை அதிரவைத்து 3-ஆவது சக்தியாக உருவெடுத்த தவெக!

Puducherry Election Tvk: புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய மற்றும் மாநில கட்சிகளை பின்னுக்கு தள்ளி 16.66 சதவீத வாக்குகளுடன் தமிழக வெற்றிக் கழகம் 3- ஆம் இ"த்தை பிடித்துள்ளது. அத்துடன், 1 லட்சத்து 43 ஆயிரத்து 477 வாக்குகள் பெற்றுள்ளது.

புதுச்சேரி: லட்சிய ஜனநாயக் கட்சியின் ‘லட்சய’ வெற்றி: கோலோச்சும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்!

LJK Leader Jose Charles Martin: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்ட லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அமோக வெற்றி பெற்றுள்ளார். மே 4, 2026 அன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், அவர் தனது எதிரணி வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி இந்த முக்கிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

Tamil Nadu Election 2026 Results Highlights: சாதனை படைத்த தவெக.. முதல்வராகும் விஜய்!

Tamil Nadu, Kerala, West Bengal, Assam, Puducherry Assembly Election 2026 Results Online: இந்தியாவே தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி வரும் நிலையில் இன்று பலரின் கேள்விகளுக்கு விடை தெரிந்துவிடும். தமிழ்நாட்டை அடுத்து ஆளப்பொவது யார் என்பதை தீர்மானிக்கும் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன. தமிழ்நாடு தேர்தல் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் இங்கே தெரிந்துகொள்ளவும்

வாக்கு எண்ணும் பணி… புதுச்சேரியில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிப்பு!

Puducherry Vote Counting: புதுச்சேரி மாநிலத்தில் வருகிற மே 4- ஆம் தேதி வாக்குகள் எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதில், ஏதேனும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுப்பதற்காக உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி சட்டப்பேரவை.. புதிய அரசு பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!

Puducherry Assembly Renovating Work: புதுச்சேரி மாநிலத்தில் புதிய அரசு பொறுப்பேற்க உள்ள நிலையில், அந்த மாநில சட்டப்பேரவை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் அறைகள், பேரவை வளாக தரைகள் உள்ளிட்டவற்றில் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

Puducherry Election Exit Poll Result: புதுச்சேரியில் மீண்டும் மலர்கிறது தேஜ கூட்டணி ஆட்சி.. முதல்வராகும் என்.ரங்கசாமி.. கருத்துக்கணிப்பில் தகவல்!

Puducherry Assembly Election Exit Poll Results 2026 : புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில், இதில், மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளது .

Assembly Election Exit Poll Result: நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்.. வெற்றி யாருக்கு? வெளியான கருத்து கணிப்பு..

Assembly Election Exit Poll Result 2026: ஏற்கனவே தேர்தலுக்கு முன் கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில், தற்போது மாலை 6:30 மணி முதல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

Tamil Nadu Election 2026 Exit Poll Result Highlights : திமுக ஆட்சியை பிடிக்கும்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு

Tamil Nadu Assembly Election Exit Poll Results 2026 updates in Tamil : தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் கணிப்புகள் இன்று மாலை வெளியிடப்படும். மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு கணிப்புகளை வெளியிடப்போவதாக பல்வேறு முகமைகள் அறிவித்துள்ளன.

அறைகள் காலி.. கார்கள் ஒப்படைப்பு.. விடைபெறும் புதுச்சேரி மக்கள் பிரதிநிதிகள்!

Puducherry Ministers And MLA: புதுச்சேரி மாநிலத்தில் அரசின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ள நிலையில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பேரவை வளாகத்தில் உள்ள தங்களது அறைகளை காலி செய்து வருகின்றனர். கார்களையும் ஒப்படைத்துள்ளனர்.

புதுச்சேரியில் துணை முதல்வர் பதவி.. டெல்லிக்கு பறந்த கோப்பு… மௌனம் காக்கும் முதல்வர் ரங்கசாமி!

Puducherry Deputy CM Post: புதுச்சேரி மாநிலத்தில் துணை முதல்வர் பதவியை உருவாக்க அனுமதி கோரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் இருந்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Nadu Election 2026 Highlights : தைலாபுரத்தில் தாயை சந்தித்த அன்புமணி – பரபரப்பு தகவல்

- Tamil Nadu Assembly Election 2026 Live : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை அடுத்து தமிழ்நாடு அரசியல் களம் மிகத்தீவிரமாக வேலை செய்து வருகின்றன. அரசியல் தலைவர்களும், கட்சி பிரமுகர்களும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கட்சி தலைவர்கள் எங்கெல்லாம் பிரசாரம் செய்கிறார்கள், மற்றும் தேர்தல் அப்டேட்ஸ்களையும் பார்க்கலாம்