செய்தி தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ், வெப்சைட் இன்சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். தற்போது TV9 Tamil வெப்சைட்டின் தமிழக பொறுப்பாளராக பணியாற்றுகிறார். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, வைரல் செய்திகள், டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்'.
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!
Summer Joint Pain : கோடைக்காலத்தில் அதிகரிக்கும் வெப்பத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, மூட்டு வலி ஏற்படலாம். இதனைத் தடுக்க போதுமான தண்ணீர் அருந்துதல், லேசான உடற்பயிற்சி, மற்றும் தளர்வான ஆடைகள் அணிதல் முக்கியம். கடுமையான வலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- C Murugadoss
- Updated on: Apr 30, 2025
- 8:50 pm
அதிகமாக சாப்பிடுவதால் வரும் சில பிரச்னைகள்.. இப்படி செய்தால் தடுக்கலாம்!
Health Risks of Overeating: அதிக உணவு உட்கொள்ளுதல் உடல் பருமன், நீரிழிவு, இதய நோய், கல்லீரல் கொழுப்பு நோய் மற்றும் மனச்சோர்வு போன்ற பல ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்க, சிறிய அளவில் உணவு உண்ணுதல், நார்ச்சத்து நிறைந்த உணவு, மெதுவான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி போன்றவை அவசியம்.
- C Murugadoss
- Updated on: Apr 30, 2025
- 8:24 pm
அட்சய திருதியை 2025 : தங்கம், வெள்ளியில் என்ன வாங்கலாம்? ராசிக்கேற்ற கணிப்புகள்!
Akshaya Tritiya 2025 : அட்சய திருதியை அன்று தங்கம் அல்லது வெள்ளி வாங்குவது மங்களகரமானது என்று நம்பப்படுகிறது. இந்த ஆண்டு, உங்கள் ராசிக்கு ஏற்ற நகைகளை வாங்கினால், லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். உங்கள் ராசியின் அதிபதி கிரகத்தின் அடிப்படையில் தங்கம் அல்லது வெள்ளி தேர்வு செய்வது நல்ல பலன்களைத் தரும்.
- C Murugadoss
- Updated on: Apr 30, 2025
- 6:04 pm
இந்திய வேளாண்மையில் டிஜிட்டல் புரட்சி: பதஞ்சலி ஆராய்ச்சி சொல்வதென்ன?
இந்தியா ஒரு விவசாய நாடு. கடந்த சில ஆண்டுகளில் இந்தப் பகுதியில் நிறைய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மற்ற துறைகளைப் போலவே, இந்தப் பகுதியும் டிஜிட்டல் முறையில் வளர்ந்து வருகிறது. பயிர்களை வாங்குவது மற்றும் விற்பது முதல் பல்வேறு வகையான தகவல்களைச் சேகரிக்க டிஜிட்டல் மற்றும் தரவு பயன்படுத்தப்படுகிறது.
- C Murugadoss
- Updated on: Apr 29, 2025
- 6:59 pm
கோடைகாலம் உஷார்… கண்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் கவனிக்கவும்!
Summer Eye Irritation : கோடை காலத்தில் கண்களில் எரிச்சல், சிவத்தல், நீர் வடிதல் போன்றவை பொதுவானவை. தூசி, மாசு, நீர்ச்சத்து இழப்பு, சூரிய ஒளி, ஒவ்வாமை, தொற்றுகள், அதிக திரை நேரம் போன்றவை காரணங்கள். கண் இமை அழற்சி, உலர் கண், ஒவ்வாமை போன்றவை அறிகுறிகளாக இருக்கலாம்.
- C Murugadoss
- Updated on: Apr 28, 2025
- 9:43 pm
வெள்ளி கறுக்குதா? வீட்டிலேயே எளிதாக பளபளப்பாக்கலாம்!
Silver Jewelry Tips : இந்தியாவில் நகைகள் மீது மிகுந்த மோகம் உள்ளது, ஆனால் அதை மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டும். தங்க நகைகளை பொறுத்தவரை என்றுமே கறுக்காது. ஆனால் அழுக்கு மட்டுமே ஏறும். ஆனால் விலையை பொறுத்தவரை எல்லாராலும் தங்கத்தை வாங்க முடியாத எல்லைக்குச் சென்றுவிட்டது. அடுத்த நிலையில் இருக்கும் நகைகளாக வெள்ளி இருக்கிறது.
- C Murugadoss
- Updated on: Apr 28, 2025
- 7:33 pm
Patanjali : மல்லிகையில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள்.. நோய்களுக்கு புது தீர்வு.. பதஞ்சலியின் ஆராய்ச்சி முடிவு!
ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் மல்லிகைச் செடி, ஆண்டிபயாடிக் எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இந்த இரண்டு பிரச்சனைகளையும் இது கட்டுப்படுத்த முடியும். மல்லிகையில் பல்வேறு வகைகள் உள்ளன. இது பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்க பெரிதும் உதவும்.
- C Murugadoss
- Updated on: Apr 28, 2025
- 7:59 am
செவ்வாய் மற்றும் சந்திரன் ராசி மாற்றம்.. பணமழை கொட்டும் ராசிகள்!
Mars Moon Conjunction 2025 : 2025, ஏப்ரல் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில், செவ்வாய் சந்திர கிரகத்தில் ராசி மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றம் செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடைய மேஷ ராசியில், சந்திரனுடன் தொடர்புடைய கடக ராசியில் ஏற்படுகிறது. இந்த மாற்றத்தால் சில ராசிகளுக்கு நல்ல காலம் தேடி வரும்.
- C Murugadoss
- Updated on: Apr 26, 2025
- 9:25 pm
கை, கால்கள் சுண்டி இழுக்கும்.. கால்சியம் குறைபாடு பிரச்னைகள் என்னென்ன தெரியுமா?
Calcium Deficiency : கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் பற்றிய இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது. எலும்பு வலி, தசைப்பிடிப்பு, நரம்பு மண்டல பிரச்சனைகள் போன்ற அறிகுறிகள் ஏற்படும். கால்சியம் பிரச்னைகளை தீர்ப்பது எப்படி, எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடலாம் போன்றவற்றை பார்க்கலாம்.
- C Murugadoss
- Updated on: Apr 26, 2025
- 9:05 pm
இந்தியாதான் டாப்.. 6 விஷயங்களில் பின்தங்கும் பாகிஸ்தான்!
India vs Pakistan : பஹல்காம் தாக்குதலுக்குப் பின் இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரம், ராணுவம், கல்வி, சுகாதாரம், அந்நிய செலாவணி இருப்பு மற்றும் பங்குச் சந்தை ஆகிய 6 முக்கிய துறைகளில் பாகிஸ்தானை விட இந்தியா பெரிய அளவில் முன்னிலை வகிக்கிறது.
- C Murugadoss
- Updated on: Apr 26, 2025
- 8:21 pm
டிரிபிள் நெகட்டிவ் மார்பகப் புற்றுநோயில் மைக்ரோஆர்என்ஏவின் பங்கு.. பதஞ்சலி ஆராய்ச்சி என்ன?
Triple Negative Breast Cancer : டிரிபிள் நெகட்டிவ் மார்பக புற்றுநோய் (TNBC) மிகவும் ஆபத்தானது. பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு, TNBC-யில் மைக்ரோ ஆர்என்ஏக்களின் முக்கிய பங்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சில மைக்ரோ ஆர்என்ஏக்கள் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கின்றன. நானோ துகள் தொழில்நுட்பம் மூலம் மைக்ரோ ஆர்என்ஏ சிகிச்சையை மேம்படுத்த முடியும்.
- C Murugadoss
- Updated on: Apr 26, 2025
- 12:11 pm
ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்.. கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
Rahu Ketu Transit 2025 : ஒன்பது கிரகங்களில், ராகு மற்றும் கேது நிழல் கிரகங்கள். சனி பகவானின் கட்டளைப்படி, பலன்களை கொடுக்கின்றன என்று ஜோதிடம் கூறுகிறது. இந்த ராகு மற்றும் கேது கிரகங்கள் 18 மாதங்களுக்கு ஒரு முறை தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. ராகு தற்போது மீன ராசியில் இருக்கிறார். கேது கன்னி ராசியில் இருக்கிறார்.
- C Murugadoss
- Updated on: Apr 26, 2025
- 8:04 am