அமெரிக்காவில் பல மில்லியன் டாலர் மோசடி வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் அவர்கள் 400 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத் தண்டனை எதிர்கொள்ள நேரிடலாம் என கூறப்படுகிறது.