ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் காரணமாக ஏற்பட்டுள்ள எல்பிஜி விநியோக சிக்கல் தற்போது ஐடி நிறுவனங்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்ஃபோசிஸ், தனது பெங்களூரு, சென்னை மற்றும் புனே வளாகங்களில் உள்ள உணவக சேவைகளில் தற்காலிக மாற்றங்களை அறிவித்துள்ளது.