என்னை வாழ்த்த கலைஞர் இல்லை.. வைரமுத்து வருத்தம்!
ஞானபீடம் விருதை வென்ற கவிஞர் மற்றும் பாடலாசியர் வைரமுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஞானபீடம் விருதை கொண்டாடுவதற்கு என் தாயும் தந்தையும் உயிரோடு இல்லை.. அதேபோல் என் தாய், தந்தையருக்கு இணையாக என்னை நேசித்து முத்தமிட்டு வாழ்த்தக்கூடிய கலைஞரும் இல்லை” என்று தெரிவித்தார்.

Follow Us
Latest Videos