ஐபிஎல் 2026
IPL 2026: சிஎஸ்கேவில் இதுதான் என் வேலை.. பயிற்சியாளர் பொறுப்பு குறித்து பேசிய ஜாகீர் கான்!
CSK Head Coach Zaheer Khan Interview: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டார். தனது முதல் பேட்டியில், ஐபிஎல் 2027 சவாலைப் பற்றிப் பேசிய அவர், எம்.எஸ். தோனியின் முக்கியத்துவத்தையும், அணிக்கு அவரது பங்கையும் எடுத்துரைத்தார். ஸ்டீபன் ஃபிளெமிங்கின் மரபை தொடர்வதும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதும் பெரிய பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.
IPL 2027: கோவாவில் ஐபிஎல் 2027 ஏலம்.. இதுவே எங்கள் வியூகம்.. ட்விஸ்டை உடைத்த பிசிசிஐ!
IPL 2027: சிஎஸ்கே அணியில் ஜாகீர் கான் முதல் சாய்ஸ் இல்லையா..? அஸ்வின் பகீர் தகவல்!
IPL 2027: ஜாகீர் கானை பயிற்சியாளராக பரிந்துரைத்தது யார்..? சிஎஸ்கே CEO ஓபன்!
CSK New Head Coach: தோனி-ஜாகீர் இடையே இப்படி ஒரு புரிதலா? ஆச்சர்யத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!
IPL 2027: சிஎஸ்கேவுக்கு ஹெட் கோச் கிடைச்சாச்சு.. களமிறங்கும் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்!
IPL 2027: மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவே எனது பயணம்.. சூர்யகுமார் யாதவ் உறுதி!
IPL 2027: இந்தியாவில் மினி ஐபிஎல் ஏலம்.. பிசிசிஐயின் முக்கிய முடிவு! இம்பாக்ட் வீரர் விதி தொடருமா?
ஐபிஎல் 2027 ஏலம் எப்போது? இந்தியாவில் இந்த முறை.. நடக்கப்போவது என்ன?
ஐபிஎல் 2026 பாயிண்ட் அட்டவணை
See More| 2 | Shubman Gill | 732 | |
| 3 | Sai Sudharsan | 722 | |
| 4 | Virat Kohli | 675 | |
| 5 | Heinrich Klaasen | 624 |
| 2 | Bhuvneshwar Kumar | 28 | |
| 3 | Jofra Archer | 25 | |
| 4 | Rashid Khan | 21 | |
| 5 | Anshul Kamboj | 21 |
| 2 | Josh Hazlewood | 4/12 | |
| 3 | Akeal Hosein | 4/17 | |
| 4 | Jamie Overton | 4/18 | |
| 5 | Bhuvneshwar Kumar | 4/23 |
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) என்பது BCCI-ஆல் ஏற்பாடு செய்யப்படும், உலகின் மிகப்பெரிய இருபது ஓவர் (Twenty20) கிரிக்கெட் லீக் ஆகும். 2026-ஆம் ஆண்டிற்கான IPL போட்டிகள், மார்ச் 28 அன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்கவுள்ளன. சின்னசாமி மைதானத்தைத் தவிர, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானம், விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் மைதானம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம், குவஹாத்தியில் உள்ள பார்சபரா கிரிக்கெட் மைதானம், மும்பையில் உள்ள வான்கடே மைதானம், லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட பல்வேறு மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்.
தற்போது ஒவ்வொரு ஆண்டும் பத்து அணிகள் IPL-இல் பங்கேற்கின்றன; நாட்டின் முக்கிய நகரங்களை மையமாகக் கொண்டு பல்வேறு உரிமையாளர் அணிகள் (franchises) உருவாக்கப்பட்டுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகியவை அந்த அணிகளாகும். இந்த அணிகளைத் தவிர, டெக்கான் சார்ஜர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, புனே வாரியர்ஸ் இந்தியா, ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளும் IPL-இல் பங்கேற்றுள்ளன. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளே IPL கோப்பையை அதிக முறை வென்றுள்ளன. இவ்விரு அணிகளும் தலா ஐந்து முறை IPL சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன..
1. 1. 2025-ஆம் ஆண்டில் IPL கோப்பையை வென்ற அணி எது?
2. அதிகபட்ச IPL கோப்பைகளை வென்ற அணி எது?
மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ்
3. IPL-இல் அதிக ரன்களைக் குவித்த வீரர் யார்?
விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
4. IPL-இல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் யார்?
யுஸ்வேந்திர சாஹல் (தற்போது பஞ்சாப் அணியின் வீரர்)
5. IPL-இல் அதிக சதங்களை அடித்த வீரர் யார்?