12 Nov 2026
Credit: Unsplash
உருளைக்கிழங்கு சாற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
இதில் உள்ள பொட்டாசியம் நரம்பு மண்டலத்தை காக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது உதவுகிறது.
வயிற்று எரிச்சலைக் குறைக்க இது பெரிதும் உதவும்.
இதில் உள்ள சத்துக்கள் சரும ஆரோக்கியம் காக்கும்.
உடலில் கொலாஜன் உற்பத்திக்கு வைட்டமின் சி உதவுகிறது.
வைட்டமின் பி6 மூளையின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவும்
தாதுச்சத்துக்கள் எலும்புகள் மற்றும் தசைகளை பலப்படுத்தும்.
கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை இது போக்கும்.
முளைவிட்ட உருளைக்கிழங்கை சாறாகப் பருகுவதைத் தவிர்க்க வேண்டும்