Credit: Instagram

12  November 2026

உனக்காக வாழ நினைக்கிறேன்.. பிரியா பவனி சங்கரின் திருமண கிளிக்ஸ்!

Credit: Instagram

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மக்கள் மத்தியில் அதிகமாக அறியப்படும் நடிகைகளில் ஒருவர்தான் பிரியா பவனி சங்கர்.

நடிகை பிரியா பவனி சங்கர், சினிமாவில் நுழைவதற்கு முன் தமிழில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

செய்தி வாசிப்பாளராக இருந்த இவருக்கு, நடிப்பின் மீது ஆர்வம் அதிகம், அதனால் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிகையாக நடித்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய இந்த சீரியலில் இவர், அமீர் என்ற நடிகருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சீரியலில் படிக்கும்போதே இவருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிட்டியது. அதில் முதல் படமாக அமைந்தது மேயாத மான்.

இயக்குநர் ரத்தினகுமார் இயக்கத்தில், வைபவ் என்பவருக்கு ஜோடியாக நடித்து, சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தனது சினிமா நடிகை அறிமுக சமயத்திலே, இவர் பிரபலமான ஒருவரை காதலித்துவருவதாக இணையத்தில் மற்றும் வட்டாரங்களில் பேசப்பட்டது.

இதை நடிகை பிரியா பவனி சங்கர், உறுதி செய்த நிலையில், தனது நீண்டநாள் காதலர் ராஜ் வேலுவுடன் பல சுற்றுள்ளார் சென்றிருந்தார்.

இவர்களின் நீண்டநாள்  காதலானது மிகவும் உறுதியாக இருந்த நிலையில், தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

பிரியா பவனி சங்கர் , ராஜ் வேலுவின் திருமணம் நேற்று (11/11/2026) சென்னையில் நடைபெற்றிருந்தது. இவர்கள் இருவரின் திருமண போட்டோஸ் இணையத்தில் பரவிவருகிறது.