துணை சபாநாயகர் வீட்டுக்கு செல்லும் முன் மது அருந்தினாரா? – வீடியோ வைரல்
துணை சபாநாயகர் தாக்கியதாக கூறப்படும் கார்த்தி என்பவர், துணை சபாநாயகர் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு மது கடையில் மது வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. மது போதையில் தான் துணை சபாநாயகர் ரவிசங்கர் வீட்டிற்கு சென்றாரா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாரா என சந்தேகம் எழுந்துள்ளது.
துணை சபாநாயகர் தாக்கியதாக கூறப்படும் கார்த்தி என்பவர், துணை சபாநாயகர் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு மது கடையில் மது வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. மது போதையில் தான் துணை சபாநாயகர் ரவிசங்கர் வீட்டிற்கு சென்றாரா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாரா என சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது மதுக்கடையில் கார்த்தி மது வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
திருச்சி மாவட்டம் துறையூர் கண்ணபிரான் காலனியை சேர்ந்த கார்த்தி குமார் என்பவரை அடிப்படை வசதி குறைபாடு உள்ளது குறித்து மனு அளிக்க சென்ற போது துணை சபாநாயகர் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர் தன்னை தாக்கியதாக கூறினார் மேலும் அது தொடர்பான வீடியோ வைரலானது. இந்த நிலையில் கார்த்தி மது போதையில் இருந்தார் என கூறப்பட்ட நிலையில் துணை சபாநாயகர் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு மது கடை ஒன்றில் அவர் மது வாங்குவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…
