சீரடி சாய் பாபா கோவிலில் தவெக தலைவர் விஜய் தரிசனம்..
தேர்வு முடிவுகளுக்கு முன்னதாக நடிகர் விஜய் தனது ஆன்மீக சுற்றுழாவில் உள்ளார். அதன்படி நடிகர் விஜய் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று சீரடியில் உள்ள சாய் பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow Us
Latest Videos
நாங்கள் அமைச்சரவையில் இணைகிறோம்.. தவெக அமைச்சரவையில் IUML..!
தானியங்கி கேமராக்களுடன் புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்!
ராஜீவ் காந்தி நினைவு நாள்.. பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிப்பு!
திருச்சி விமான நிலைய ரன்வே விரிவாக்கம் செய்யப்படவில்லை!