AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் தம்பதிக்கு வளைகாப்பு!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Apr 2026 00:26 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம், போத்தனூர் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் தம்பதிக்கு வளைகாப்பு நடைபெற்றது. இரண்டு ஜோடிகளுக்கு வளைகாப்பு நடைபெற்ற நிலையில், காவல் நிலையத்தில் இருந்த அதிகாரிகள் கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து, தம்பதிக்கு சந்தனம், குங்குமம் வைத்து நல்ல முறையில் குழந்தை பெற வாழ்த்தினர். 

Published on: Apr 28, 2026 11:45 PM
Follow Us