மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்..!
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த உலக பிரசித்தி பெற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவன் அருளை பெற்றனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த பிரசித்தி பெற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவன் அருளை பெற்றனர்.
Follow Us
