ஈரானில் அரசியல் மற்றும் அதிகார அமைப்பில் மாற்றங்கள் நடைபெற்று வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் கவனம் ஈர்த்துள்ளன. அந்நாட்டு உயர்மட்ட தலைவரின் உடல்நிலை காரணமாக, அவரை அணுகுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.