University of Southern California ஆய்வாளர்கள் மேற்கொண்ட புதிய ஆய்வில், அதிக அளவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழுத்தானியங்கள் உட்கொள்வது, புகைபிடிக்காத இளம் வயதினருக்கு நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு American Association for Cancer Research 2026 ஆண்டு கூட்டத்தில் வெளியிடப்பட்டது.