பஞ்சாப் மாநிலத்தில் 560 நாட்களுக்கு மேலாக ஒரு டவரின் மேல் இருந்து போராட்டம் நடத்திய விவசாயி குர்ஜீத் சிங் காள்சாவின் கதை, நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. குர்ஜீத் சிங் காள்சா, பாட்டியாலா மாவட்டத்தைச் சேர்ந்த 43 வயதுடைய விவசாயி. அவர் 2024 அக்டோபர் 12ஆம் தேதி, சமானா பகுதியில் உள்ள BSNL டவரின் மீது ஏறி போராட்டத்தை தொடங்கினார். சிக்கள் மதத்திற்கு எதிரான அவமதிப்பு சம்பவங்களுக்கு கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டார். 5கடும் வெயில், மழை, குளிர் போன்ற கடினமான காலநிலைகளையும் தாங்கினார். 500 நாட்கள் கடந்தபோதும் தனது முடிவில் எந்த மாற்றமும் காட்டவில்லை. அரசின்