AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
உரங்களின் விலை உயர்வு.. கடும் சவால்களை எதிர்க்கொண்டுள்ள விவசாயிகள்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Apr 2026 00:18 AM IST

சர்வதேச சந்தையில் மூலப்பொருள் விலை உயர்வு மற்றும் விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்தியாவில் யூரியா, டிபிஏ மற்றும் என்பிகேஎஸ் உள்ளிட்ட உரங்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. விவசாயத்திற்கு மூல பொருளாக உரம் உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கடும் சவால்களை சந்தித்துள்ளனர். 

Published on: Apr 28, 2026 11:35 PM
Follow Us