Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Vinalin Sweety

Vinalin Sweety

Sub-Editor

vinalin.sweety@tv9.com

கடந்த 3 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றி வருபவர். மக்களுக்கு உரிய நேரத்தில் உண்மையான செய்திகளை கொண்டுசேர்க்க வேண்டும் என்ற தூண்டுதலால் இந்த துறையில் இணைந்தவர். தமிழ்நாட்டில் சிறந்த முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உண்டு. மொழிப்பெயர்ப்பு, கட்டுரை, வணிகம் மற்றும் உலகச் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் மிகுதி. தற்போது TV9 Tamil-ல் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார்.

Read More
பிரதமர் மோடியை தனது காரில் அமர வைத்து ஓட்டிச் சென்ற ஜோர்தான் இளவரசர்!

பிரதமர் மோடியை தனது காரில் அமர வைத்து ஓட்டிச் சென்ற ஜோர்தான் இளவரசர்!

அரசியல் முறை சுற்றுப்பயணமாக ஜோர்தான் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, அந்த நாட்டின் இளவரசர் அல் ஹுசைன் பின் அப்துல்லா லி, அங்குள்ள அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக தனது காரில் அமர வைத்து தானே காரை அருங்காட்சியகத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். 

கூகுள் பிக்சல் 9, 10 ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. ரூ.20,000 வரை சலுகை.. மிஸ் பண்ணிடாதீங்க!

கூகுள் பிக்சல் 9, 10 ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. ரூ.20,000 வரை சலுகை.. மிஸ் பண்ணிடாதீங்க!

Google Pixel 9 and 10 Gets Huge Discounts | கூகுள் நிறுவனம் தனது ஆண்டு இறுதி சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில் கூகுள் பிக்சல் 9 மற்றும் கூகுள் 10 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

Year Ender : 2025-ல் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள்.. ஆப்பிள் வெளியிட்ட பட்டியல்!

Year Ender : 2025-ல் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள்.. ஆப்பிள் வெளியிட்ட பட்டியல்!

Most Downloaded Apps In Apple App Store | பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் அதிக செயலிகளை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், 2025-ல் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட டாப் 10 செயலிகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சற்று ஆறுதல் அளித்த தங்கம்.. மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது!

சற்று ஆறுதல் அளித்த தங்கம்.. மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது!

Gold Price Again Come Down From 1 Lakh Rupees | தங்கம் நேற்று (டிசம்பர் 15, 2025) ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (டிசம்பர் 16, 2025) மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்துள்ளது.

தங்கம் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்.. மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்!

தங்கம் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்.. மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்!

Central Govt Explains Why Gold Price Hiked | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. அதன்படி நேற்று (டிசம்பர் 15, 2025) தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை உயர்வது குறித்து மத்திய நிதி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

டெல்லியில் காற்று மாசுடன் நிலவும் கடும் குளிர்.. மோசமான வானிலை காரணமக 228 விமானங்கள் ரத்து!

டெல்லியில் காற்று மாசுடன் நிலவும் கடும் குளிர்.. மோசமான வானிலை காரணமக 228 விமானங்கள் ரத்து!

Delhi Air Pollution and Fog | டெல்லியில் ஏற்கனவே கடுமையான காற்று மாசு நிலவி வருவதால் விமான போக்குவரத்துக்கு கடும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக அங்கு சுமார் 228 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நீச்சல் உடையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான்.. ஹங்கேரியில் நூதன கொண்டாட்டம்!

நீச்சல் உடையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான்.. ஹங்கேரியில் நூதன கொண்டாட்டம்!

Swim Suit Santa Claus Marathon In Hungary | கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைக்கட்ட தொடங்கியுள்ளன. அந்த வகையில், ஐரோப்பாவில் உள்ள ஹங்கேரியில் பொதுமக்கள் சிலர் நீச்சல் உடையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓடியுள்ளனர்.

பரபரக்கும் தமிழக தேர்தல் களம்.. ஜனவரியில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பரபரக்கும் தமிழக தேர்தல் களம்.. ஜனவரியில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

PM Modi To Visit Tamil Nadu In January 2026 | 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக இயங்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி ஜனவரியில் தமிழகத்திற்கு வர உள்ளார்.

Viral Video : சாலையில் வாகனங்களே இல்லை.. அதிகாலை 4 மணிக்கும் போக்குவரத்து விதிகளை பின்பற்றும் மக்கள்!

Viral Video : சாலையில் வாகனங்களே இல்லை.. அதிகாலை 4 மணிக்கும் போக்குவரத்து விதிகளை பின்பற்றும் மக்கள்!

People In Dubai Strictly Follows Traffic Rules | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், அதிகாலை 4 மணியிலும் துபாயில் பொதுமக்கள் எவ்வளவு ஒழுக்கமாக சாலை விதிகளை பின்பற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

EPFO : 2025-ல் பென்ஷன் குறித்து புதிய விதிகளை அறிமுகம் செய்த இபிஎஃப்ஓ!

EPFO : 2025-ல் பென்ஷன் குறித்து புதிய விதிகளை அறிமுகம் செய்த இபிஎஃப்ஓ!

EPFO New Rules On Employee Pension Scheme | 2025 ஆம் ஆண்டுக்கான பென்ஷன் விதிகளில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் சில முக்கிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. அவற்றில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜம்மு & காஷ்மிரில் பனியுடன் சேர்ந்து வீசும் குளிர் காற்று.. பொதுமக்கள் அவதி!

ஜம்மு & காஷ்மிரில் பனியுடன் சேர்ந்து வீசும் குளிர் காற்று.. பொதுமக்கள் அவதி!

உலகின் பெரும்பாலான பகுதிகளில் பனிக்காலம் தொடங்கியுள்ளது. கடும் குளிர் வாட்டி வதைப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் குளிர் காற்றுடன் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். 

அமமுகவை தவிர்த்துவிட்டு கூட்டணி அமைக்க முடியாது சூழல் நிலவுகிறது.. டிடிவி தினகரன் பேச்சு!

அமமுகவை தவிர்த்துவிட்டு கூட்டணி அமைக்க முடியாது சூழல் நிலவுகிறது.. டிடிவி தினகரன் பேச்சு!

அம்மா மக்கள் முன்னேற்ற காழகத்தை தவிர்த்துவிட்டு ஆட்சி அமைக்க முடியாது என்ற சூழல் தான் தற்போது தமிழகத்தில் நிகழ்ந்துக்கொண்டு இருக்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தஞ்சாவூரில் இன்று (டிசம்பர் 15, 2025) செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.