சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ கோடிக்கணக்கான மக்களின் மனதை கவர்ந்து வருகிறது. சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் பகிர்ந்த இந்த வீடியோவில், ஒரு தந்தை தனது புதிதாக பிறந்த குழந்தையை முதல் முறையாக கையில் எடுக்கும் உணர்ச்சிகரமான தருணம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.