ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனெய் பற்றிய தகவலை வழங்குபவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 92 கோடியே 47 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அமெரிக்க வெளியுறவுத்துறையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.