ஈரோட்டில் கூமாபட்டி ஸ்டைலில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்
ஈரோடு மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஈரோட்டில் கூமாபட்டி பாணியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஏங்க ஓட்டு போடுங்க என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

Published on: Mar 16, 2026 10:37 PM
Follow Us
Latest Videos