AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சட்டமன்ற தேர்தல் - கட்சி நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை

சட்டமன்ற தேர்தல் – கட்சி நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை

Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Mar 2026 22:32 PM IST

சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மார்ச் 16. 2026 அன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மார்ச் 16. 2026 அன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் பணிகள், கட்சியின் அமைப்பு வலுப்படுத்துதல் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us