AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற பணம் பறிமுதல் - பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற பணம் பறிமுதல் – பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 16 Mar 2026 22:21 PM IST

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வாகன சோதனை மேற்கொண்ட போது உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், மாவட்டம் முழுவதும் பறக்கும் படை மற்றும் ஸ்டாடிக் சர்வெய்லன்ஸ் குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Published on: Mar 16, 2026 10:21 PM
Follow Us