கோவையில் காரில் இருந்து வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்!
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தற்போது தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளது. இந்த நிலையில், கோயம்புத்தூரில் சோதனையில் ஈடுபட்டு இருந்த பறக்கும் படையினர் ஒரு காரில் இருந்து வெளிநாட்டு மதுபானங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Published on: Mar 16, 2026 11:25 PM
Follow Us
Latest Videos
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - தமிழிசை!
கோவையில் காரில் இருந்து வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்!
ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகர், நல்ல மனிதர் - நயினார் நாகேந்திரன்!
கட்சி நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்ட தவெக தலைவர் விஜய்..