நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். அவரது சமீபத்திய வெற்றி படமான மகாராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன், மகாராஜா 2 படத்திற்கான கதையும் திரைக்கதையும் ஏற்கனவே எழுதி முடித்துள்ளதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.