AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
என்னை தோற்கடிக்க கூட தாக்கல் செய்திருக்கலாம்.. சட்டமன்ற தேர்தல் குறித்து செந்தில் பாலாஜி பேச்சு!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Apr 2026 23:40 PM IST

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் கரூர் காரர்கள் தான். என்னை தோற்கடிக்க கூட தாக்கல் செய்திருக்கலாம். உறுதியாக திமுக நிர்வாகிகள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் கட்சி நடவடிக்கை எடுத்து இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

Published on: Apr 29, 2026 08:32 PM
Follow Us