மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஹார்முஸ் கடல் வழி மூலமாக இந்திய கப்பல்களுக்கு பாதுகாப்பான பயணம் வழங்குவதாக ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானை தாக்கியதையடுத்து, உலகின் முக்கியமான கடல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் கடல் வழியில் கப்பல் போக்குவரத்து குறைந்துள்ளது.