தமிழ்நாடு பட்ஜெட்
தமிழ்நாடு அரசின் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் (Budget) என்பது ஒரு நிதியாண்டில் (ஏப்ரல்–மார்ச்) அரசு பெறும் வருவாய் மற்றும் செலவுகளை விளக்கும் திட்டமாகும். மாநிலத்தின் வளர்ச்சி, மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறும். அவ்வாறு அரசு பெறும் வருமானம், மாநில வரிகள் (GST பங்கு, முத்திரை வரி, மதுபான வரி, வாகன வரி) மத்திய அரசின் நிதி பங்கு, கடன் பெறுதல் போன்ற வருவாய் விவரங்களும், அரசு மக்களின் நலனுக்காக செய்யும் செலவுகள் கல்வி மற்றும் சுகாதாரம், விவசாயம் மற்றும் கிராம வளர்ச்சி, சமூக நலத்திட்டங்கள் (பெண்கள், முதியோர், மாணவர்கள்) சாலை, போக்குவரத்து, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு செய்யும் செலவுகள் குறித்தும் இடம்பெறும். குறிப்பாக, தேர்தல் நெருங்கும் சமயம் போன்ற காரணங்களால் அந்த முழு ஆண்டுக்கான பட்ஜெட்டை சமர்ப்பிக்க முடியாத சூழலில், தற்காலிகமாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதில், குறுகிய காலத்திற்கு அரசின் செலவுகளுக்கு அனுமதி அளிக்கும்.
சட்டமன்ற வரலாற்றில் முதல்முறை.. சபாநாயகர் நாற்காலியில் சத்யபாமா.. அவையில் எழுந்த பலத்த கைதட்டல்… பின்னணி என்ன!
Sathyabama MLA : தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோர் இல்லாத நிலையில், திருப்பூர் வடக்கு தொகுதி எம். எல். ஏ. சத்யபாமா பேரவை தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையை வழி நடத்தினார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
- Gowtham Kannan s
- Updated on: Sep 2, 2026
- 17:19 pm IST
சென்னை டூ கன்னியாகுமரி வரை… முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த முத்தான திட்டங்கள்.. என்னென்ன தெரியுமா!
CM Joseph Vijay Key Announcements : தமிழக சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், என்னென்ன அறிவிப்புகள் உள்ளன என்பதை இந்தப் பதிவில் விரிவாக தெரிந் து கொள்ளலாம் .
- Gowtham Kannan s
- Updated on: Sep 2, 2026
- 11:53 am IST
தொழிலாளர்கள்- நெசவாளர்களுக்கு குட் நியூஸ்.. அமைச்சர்கள் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்.. என்ன தெரியுமா?
Khadi and Labour Welfare Department : கதர் மற்றும் தொழிலாளர் நலத்துறைகளில் பல்வேறு புதிய அறிவிப்புகளை துறை அமைச்சர்களான விஜய் பாலாஜி மற்றும் முகமது பர்வேஸ் ஆகியோர் சட்டப்பேரவையில் வெளியிட்டனர். அது என்னென்ன அறிவிப்புகள் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
- Gowtham Kannan s
- Updated on: Sep 1, 2026
- 13:52 pm IST
பொங்கல் இலவச வேட்டி, சேலையில் அதிரடி மாற்றம்.. மக்கள் வியக்கும் வகையில் அமைச்சர் விஜய் பாலாஜி அறிவிப்பு!
Minister Vijay Balaji Announced : தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது, புதிய டிசைனில் 4 முழு வேட்டி மற்றும் சேலை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார். முழு விவரத்தை விரிவாக பார்க்கலாம்.
- Gowtham Kannan s
- Updated on: Aug 31, 2026
- 16:42 pm IST
ஆதவ் அர்ஜூனா பேசாத வரை பேரவை அமைதியாக செல்கிறது.. அவர் பேச ஆரம்பித்தால்.. பிரேமலதா விஜயகாந்த்!
Premalatha Criticizes Aadhav Arjuna Speech : தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசாத வரை அமைதியாக செல்கிறது, ஆனால், அவர் பேச ஆரம்பித்தால் வார்த்தை மோதல் ஏற்படுவதாக பிரேமலதா விஜயகாந்த் எம். எல். ஏ. தெரிவித்து உள்ளார் .
- Gowtham Kannan s
- Updated on: Aug 27, 2026
- 20:29 pm IST
அமைச்சர் வன்னி அரசு பேச்சுக்கு சோபா மாடல் என திமுக கிண்டல்.. பேரவையில் காரசாரமான சூழல்!
DMK Mocked Minister Vanni Arasu Speech : தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னி அரசின் பேச்சுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏக்கள் சோபா மாடல்.. சோபா மாடல் என கேலி, கிண்டல் செய்தனர். இதனால், அவையில் காரசாரமான சூழல் நிலவியது.
- Gowtham Kannan s
- Updated on: Aug 27, 2026
- 15:13 pm IST
உயர்கல்வி மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன்.. அமைச்சர் விஸ்வநாதன் அசத்தல் அறிவிப்பு!
Higher Education Announcements : தமிழக உயர்கல்வித் துறையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை துறை அமைச்சர் விஸ்வநாதன் சட்டப்பேரவையில் வெளியிட்டார். இதில், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ. 20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளார் .
- Gowtham Kannan s
- Updated on: Aug 24, 2026
- 20:01 pm IST
அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… அறிவிப்புகளை அள்ளிக் கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Minister Rajmohan Announcements : தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் ராஜ்மோகன் சட்டப் பேரவையில் வெளியிட்டார். அவை என்னென்ன அறிவிப்புகள் என்பதை இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம். இதில், மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
- Gowtham Kannan s
- Updated on: Aug 24, 2026
- 18:42 pm IST
சட்டப்பேரவையை சண்டை களமாக மாற்ற முயற்சி.. எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு!
Minister Ramesh Criticized Opposition Parties : தமிழக சட்டப்பேரவையை சண்டை களமாக மாற்றும் முயற்சியில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் ஈடுபட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார். அவர் கூறியவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம் .
- Gowtham Kannan s
- Updated on: Aug 23, 2026
- 14:06 pm IST
முதல்வர் விஜய் சிரிப்பதை பார்க்க தனி ஸ்கீரின் வேணும்.. பேரவையில் தவெக எம்எல்ஏ வைத்த விசித்திர கோரிக்கை!
CM Joseph Vijay Smile : தமிழக சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் சிரிப்பதை பார்ப்பதற்காக தனியாக ஒரு ஸ்கீரின் அமைக்க வேண்டும் என்று மதுரை வடக்கு தொகுதி தவெக எம். எல். ஏ. கல்லாணை கோரிக்கை வைத்தார்.,
- Gowtham Kannan s
- Updated on: Aug 21, 2026
- 16:44 pm IST
மகளிர் சுய உதவிக் குழுவுக்கு பிரத்யேக மின்னணு வணிக தளம்.. பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!
E- commerce Platform For women Self Help Groups : தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருள்களை சர்வதேச சந்தையில் சந்தைப்படுத்துவதற்காக மின்னணு வணிக தளம் அமைக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார்.
- Gowtham Kannan s
- Updated on: Aug 19, 2026
- 20:36 pm IST
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டு கொன்ற சம்பவம்.. குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம்.. வனத்துறை அமைச்சர்!
Minister Ranjith Kumar announced Rs 30 lakh : கர்நாடகாவில் வனத்துறை அதிகாரிகளால் சுட்டு கொலை செய்யப்பட்ட 3 தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் முதல்வருடன் ஆலோசித்து வழங்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் தெரிவித்தார்.
- Gowtham Kannan s
- Updated on: Aug 18, 2026
- 11:28 am IST
தமிழகத்தில் 2,500 செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும்.. அமைச்சர் அருண்ராஜ்
Health Minister Arunraj : தமிழகத்தில் கூடுதலாக 2,500 செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பான அறிவிப்புகளை இந்தப் பதவில் விரிவாக பார்க்கலாம் .
- Gowtham Kannan s
- Updated on: Aug 17, 2026
- 17:00 pm IST
மு.க.ஸ்டாலின் வரும்போது பேரவையில் பாதி பேர் இருக்க மாட்டீங்க… கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பரபர பேச்சு!
KKSSR Ramachandran : முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் வெற்றி பெற்று பேரைவக்கு வரும் போது பாதி பேர் இருக்க மாட்டார்கள் என்று பரபரப்பாக பேசினார். பேரவையில் அப்பாவை காணோம் என சிலர் கூறிய கருத்துக்கு இந்த கருத்தை முன் வைத்திருந்தார்.
- Gowtham Kannan s
- Updated on: Aug 17, 2026
- 15:15 pm IST
முதல்வர் வருகையின் போது எழுந்திருக்க வேண்டுமா? பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கம்!
Legislative Assembly Protocol : தமிழக சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வருகையின் போது, சட்டமன்ர எதிர்க்கட்சி தலைவர் உள்பட அனைத்து உறுப்பினர்களும் எழுந்திருக்க வேண்டுமா என்பது குறித்து சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கமளித்துள்ளார்.
- Gowtham Kannan s
- Updated on: Aug 17, 2026
- 15:31 pm IST