AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
குழந்தைகள் தினத்தில் மாணவர்களுக்கு வாழை இலையில் விருந்து வைத்த ஆசிரியைகள்

குழந்தைகள் தினத்தில் மாணவர்களுக்கு வாழை இலையில் விருந்து வைத்த ஆசிரியைகள்

Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Nov 2026 15:48 PM IST

நவம்பர் 14 நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் நான்கு ரோடு பகுதியில் உள்ள புனித சிறுமலர் மெட்ரிக் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆசிரியைகள் தலைவாழை இலை போட்டு விருந்து வைத்து குழந்தைகள் தினத்தை கொண்டாடினர். முன்னதாக பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட நுழைவு வாயில் மற்றும் கட்டுமான பணிகளை சேலம் மறை மாவட்ட ஆயர் மேதகு அருட்செல்வர் ராயப்பன் அவர்கள் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியைகள் தலைவாழை இலை போட்டு விருந்து படைத்தனர். அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பள்ளியின் சார்பில் குழந்தைகள் தின பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் ஜான் பிரிட்டோ மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளானோர் பங்கேற்றனர். முன்னதாக பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட நுழைவு வாயில் மற்றும் கட்டுமான பணிகளை சேலம் மறை மாவட்ட ஆயர் மேதகு அருட்செல்வர் ராயப்பன் அவர்கள் திறந்து வைத்தார்.

Follow Us