AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
குழந்தைகள் தினம்: மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டைகள் வழங்கிய முதலமைச்சர் விஜய்!

குழந்தைகள் தினம்: மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டைகள் வழங்கிய முதலமைச்சர் விஜய்!

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Nov 2026 12:20 PM IST

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் விஜய் குழந்தைகளுக்கு கேக் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமையாக வருவதால், பள்ளிகளில் நவம்பர் 13ஆம் தேதியே குழந்தைகள் தினக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.

தமிழகம் முழுவதும் உள்ள 61,84,566 மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்குவதற்காக அரசு ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தரமான கேக்குகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய உணவுப் பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல்களின்படி ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. குழந்தைகளின் மகிழ்ச்சியையும் பள்ளி வாழ்க்கையையும் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

Follow Us