Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
புத்தாண்டு

புத்தாண்டு

புத்தாண்டு என்பது நம்பிக்கையையும் புதிய தொடக்கங்களையும் குறிக்கிறது. கடந்த ஆண்டின் சாதனைகள் மற்றும் சவால்களைப் பற்றி சிந்தித்து எதிர்காலத்திற்கான இலக்குகளை நிர்ணயிக்கும் நேரம் இது. உலகெங்கிலும் உள்ள நாடுகளில் வெவ்வேறு நேரங்களில் பிரமாண்டமான வாணவேடிக்கைகளுடன் இது வரவேற்கப்படுகிறது. இந்தியாவில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் பல்வேறு மரபுகள் மற்றும் கலாச்சார தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை. கவுண்டவுன் நடத்தப்பட்டு பரிசுகள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. இந்த ஆண்டு நாம் உறுதியுடனும் கடின உழைப்புடனும் நமது இலக்குகளை நோக்கி நகர்ந்தால், புதிய சாத்தியங்களுக்கான கதவுகளைத் திறக்கும். புத்தாண்டை திறந்த இதயங்களுடன் வரவேற்று அதை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றுவோம். இந்தப் பக்கத்தில், புத்தாண்டு தொடர்பான அனைத்து செய்திகளையும், கொண்டாட்ட யோசனைகள், பாதுகாப்பு குறிப்புகள், வாழ்த்துக்கள் மற்றும் முக்கிய செய்திகளை காணலாம்.

Read More

New Year 2026 : புத்தாண்டு தினத்தன்று இந்த 5 விஷயங்களை செய்யாதீங்க!

January 1st Traditions : ஆங்கில புத்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதி என்பது வெறும் காலண்டர் தேதி மட்டுமல்ல, அது ஆண்டு முழுமைக்கான பாதையை அமைக்கும் நாள். இந்த நாளில், எதிர்மறை செயல்களைத் தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால், ஆண்டு முழுவதும் நல்ல மனநிலைக்கு வழிவகுக்கும்.

புத்தாண்டு கொண்டாட்டம்.. குழந்தைகளுக்கு நோ எண்ட்ரி.. மீறினால் நடவடிக்கை – உயர்நீதிமன்றம் உத்தரவு..

New Year Celebration: மது அருந்தும் இடத்தில் குழந்தைகளை அனுமதித்த நட்சத்திர விடுதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மனுவில் தெரிவித்துள்ளார். எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகள் அழைத்துச்செல்வதாக புகார்கள் வந்தால் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2026-ம் தமிழ் சினிமாவில் வரிசைக்கட்டும் நடிகை மமிதா பைஜுவின் படங்கள் – லிஸ்ட் இதோ

Actress Mamitha Baiju: மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை மமிதா பைஜு. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் மட்டும் வருகின்ற 2026-ம் படங்கள் வெளியாக வரிசைக்கட்டிக் காத்திருக்கின்றது.

2026ல் எதிர்பார்ப்புகளுடன் வெளியாக காத்திருக்கும் தமிழ் நடிகர்களின் படங்கள்?

Highly Awaited Tamil Films In 2026: தமிழ் சினிமாவில் 2025ம் ஆண்டில் பல்வேறு நடிகர்களின் படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருந்தது. அதில் ரஜினிகாந்தின் கூலி படம்தான் வசூலில் முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில் வரும் 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் பிரம்மாண்ட பட்ஜெட் தமிழ் படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

2026 ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு – தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் என்ன?

Jallikattu Safety Guidelines: தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. குறிப்பாக மாவட்ட ஆட்சியரிடம் முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பயணிகள் கவனத்திற்கு…. இந்த புத்தாண்டு முதல் பயணிகள் ரயிலில் வரும் மாற்றம் – என்ன தெரியுமா?

Indian Railways : வருகிற ஜனவரி 1, 2026 முதல் திருநெல்வேலி பயணிகள் ரயிலில் மிகப்பெரிய மாற்றத்தை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனையடுத்து டிக்கெட் புக் செய்யும் முன் பயணிகள் இதனை கவனத்தில் கொள்ளுமாறும் அறிிப்பு வெளியாகியுள்ளது. அதகுறித்து விரிவாக பார்க்கலாம்.

2026 எண் கணித பலன்கள்: புத்தாண்டு உங்களுக்கு எப்படி இருக்கும்? நியூமராலஜி சொல்வது இதுதான்!

Numerology Forecast 2026: எல்லா வருடங்களுக்கும் ஒரு தனித்த அதிர்வு, ஒரு சக்தி, ஒரு சூழல் இருக்கும் என எண் கணிதம் கூறுகிறது. இது, ஒரு வருடத்தின் மொத்தப் போக்கு, மனோபாவம், உலகில் உருவாகக்கூடிய தன்மை போன்றவற்றை புரிந்து கொள்ள உதவும் ஒரு கருவி ஆகும்.