2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. கடத்தி வரப்பட்ட மதுபானங்கள் பறிமுதல்!
2026ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் உள்ள நாடுகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தநிலையில், 2026 புத்தாண்டு தொடங்குவதற்கு முன்னதாக புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்படும் மதுபானங்கள் மீது எஸ்.பி. ஜெயகுமார் தலைமையில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், பல ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டது.

Latest Videos