Kalaignar Magalir Urimai Thogai Scheme
இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா ஓய்வுக்கு பிறகு, சுப்மன் கில் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 8, 1999 இல் பிறந்த கில், 2018 ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் புகழ் பெற்றார். அந்த போட்டியில் 104.50 சராசரியுடன் 418 ரன்கள் எடுத்து அசத்தினார். இது இந்திய சீனியர் அணிக்கு பாதையை வழிவகுத்தது. இந்தியாவின் வலது கை தொடக்க பேட்ஸ்மேன் சுப்மன் கில், பஞ்சாபின் ஃபாசில்காவில் லக்விந்தர் சிங் கில் மற்றும் கீர்ட் கில் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயதிலிருந்தே, கில் தனது கிரிக்கெட்டின் குருவாக சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லட்சுமணனை ஏற்றுக்கொண்டார். 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பைக்கு பிறகு, சுப்மன் கில் உள்நாட்டு கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காகவும், இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். 2017-18 ரஞ்சி டிராபியில், 2017-18 ரஞ்சி டிராபியில் பஞ்சாப் அணிக்காக தனது முதல் தர அறிமுகத்தை பெற்று, அசத்த 2019ல் இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெயர் மாறுகிறது? முதல் கட்டமாக ரூ.1,500 வழங்க திட்டம்!
kalaignar Magalir Urimai Thogai Scheme Name Change : தமிழகத்தில் திமுக அரசு கொண்டு வந்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் பெயரை தவெக அரசு மதிப்புமிகு மகளிர் உரிமைத் தொகை என பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
- Gowtham Kannan s
- Updated on: May 18, 2026
- 08:07 am IST
மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்.. 1.31 கோடி பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை.. அதிரடியாக வங்கி கணக்கிற்கு வந்தாச்சு!
Kalaignar Magalir Urimai Tthogai : தமிழகத்தில் 1.31 கோடி மகளிர்களுக்கு மே மாதத்திற்கான ரூ.1,000 உரிமைத்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். இந்த தொகையானது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ளது.
- Gowtham Kannan s
- Updated on: May 15, 2026
- 10:34 am IST
மே மாதம் மகளிர் உரிமைத் தொகை வருமா? பெண்கள் மத்தியில் எழும் கேள்வி… பதில் இதோ!
kalaignar Magalir Urimai Thittam: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தாலும், புதிய அரசு ஆட்சி அமைக்காததாலும் மே மாதம் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுமா என்ற கேள்வி பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது.
- Gowtham Kannan s
- Updated on: Apr 29, 2026
- 16:12 pm IST
கோடை காலத்தில் பெண்களுக்கு குளிர்ச்சியான அறிவிப்பு.. அமைச்சர் கொடுத்த அப்டேட்!
Special Summer Allowance : தமிழகத்தில் பெண்களுக்கு ஆண்டு தோறும் ரூ.2000 கோடை கால சிறப்பு தொகை வழங்கப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பானது அனைத்து தரப்பு பெண்கள் மத்தியில் மிகுந்த வரவற்பை பெற்றுள்ளது .
- Gowtham Kannan s
- Updated on: Feb 20, 2026
- 07:56 am IST
கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.5000 வழங்கல்..பறந்த புகார்…களமிறங்கும் சிபிஐ?
Kalaignar Magalir Urimai Thogai: தமிழகத்தில் ஒரே நாளில் மகளிர்களுக்கு ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டிருந்தது. இது முறைகேடாக வழங்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையர் மற்றும் தலைமை செயலருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
- Gowtham Kannan s
- Updated on: Feb 16, 2026
- 09:32 am IST
மகளிர் உரிமைத் திட்டம்.. பெண்களுக்கு ரூ. 5000 வரவு வைத்த திமுக அரசு!
தமிழ்நாட்டில் ஆளும் திராவிட முன்னேற்ற கழக அரசு 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ. 5,000 நேரடியாக வரவு வைத்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளதால் இதையடுத்து, மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் பெண்களுக்கு ரூ.5,000 நேரடியாக வழங்கப்பட்டது. இதனால், பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
- Mukesh Kannan
- Updated on: Feb 13, 2026
- 23:17 pm IST
“என்னால் கிடைத்த ரூ.5000”.. சந்தோஷமா வாங்கிக்கோங்க.. விஜய் பரபர அறிவிப்பு!!
TVK vijay about magalir urimai thogai: இப்போதுகூடப் பாருங்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா? இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான்.
- esakkiraja selvarathinam
- Updated on: Feb 13, 2026
- 11:49 am IST
“மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000″ஆக உயர்த்தி வழங்கப்படும்.. முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி!!
Magalir urimai thogai will be increased as Rs2000: வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள் தான் வெல்வோம். அடுத்த திராவிட மாடல் ஆட்சி 2.0 ஆட்சிக்காலத்தில், ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை ரூ.2,000ஆக உயர்த்தி வழங்குவோம். இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி என்று அவர் அறிவித்துள்ளார்.
- esakkiraja selvarathinam
- Updated on: Feb 13, 2026
- 10:31 am IST
45 நாட்களில் நடவடிக்கை.. மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கிய தகவல் சொன்ன அமைச்சர்!
Kalaignar Magalir Urimai Thogai Scheme | தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஏற்கனவே ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- Vinalin Sweety
- Updated on: Jul 21, 2025
- 11:23 am IST
பெண்களுக்கு குட் நியூஸ்.. மகளிர் உரிமைத் தொகை விதிகளில் தளர்வு.. இனி ஈஸியா ரூ.1000 கிடைக்கும்
Kalaignar Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தமிழக அரசு மூன்று முக்கிய விதிகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, காலமுறை ஊதியம் பெற்று, தற்போது ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் பெண்கள் விண்ணப்பிக்கலாம். 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், விதவை ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
- Umabarkavi K
- Updated on: Jun 29, 2025
- 07:04 am IST
ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Kalaignar Magalir Urimai Thogai Scheme | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, ஜூலை 15, 2025 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.
- Vinalin Sweety
- Updated on: Jun 25, 2025
- 09:05 am IST
Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வருமான சான்றிதழ் அவசியம்.. ஏன்?
Kalaignar Magalir Urimai Thogai Scheme | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை இணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஏராளமான பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வருமான சான்றிதழ் அவசியமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
- Vinalin Sweety
- Updated on: Jun 25, 2025
- 09:05 am IST
Magalir Urimai Thogai : புதிய பயனர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை எப்போது கிடைக்கும்?.. முக்கிய தகவல்!
Kalaignar Magalir Urimai Thogai Scheme | தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் புதியதாக இணைக்கப்படும் பயனர்களுக்கு எப்போது பணம் வழங்கப்படும் என்று எதிர்ப்பார்பு எழுந்துள்ளது. தற்போது அது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Jun 25, 2025
- 11:12 am IST
மகளிர் உரிமைத் தொகை: புதிய பயனாளர்களுக்கு எப்போது பணம் கிடைக்கும்?
Kalaignar Magalir Urimai Scheme Expansion: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2025 ஜூன் மாத இறுதிக்குள் விரிவாக்கம் பெற உள்ளது. 10-15 லட்சம் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர். அரசு வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
- Sivasankari Bose
- Updated on: Jun 25, 2025
- 09:05 am IST
Magalir Urimai Thogai : இந்த சில தவறுகளால் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் போகலாம்.. முழு விவரம்!
Kalaignar Magalir Urimai Thogai Scheme | தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், புதிய பயனர்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், சில காரணங்கள் காரணமாக மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
- Vinalin Sweety
- Updated on: Jun 25, 2025
- 09:05 am IST