தொல்லை கொடுக்கும் ஈக்கள்.. நீலகிரியில் போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்!
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள அரவேனு, கொட்டக்கம்பை மற்றும் குஞ்சப்பனை பகுதிகளில் திடீரென உருவான சிறிய அளவிலான கறுப்பு ஈக்களின் ( நாட்கஸ் அல்லது ஹோவர் ஈக்கள்) தொல்லையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதால் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என ஜக்கனாரை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Follow Us
Latest Videos
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் ஸ்பெஷல் பிள்ளையார்!
கல்லூரி மாணவர் கொலை - திமுக மாணவரணி சார்பி ஆர்ப்பாட்டம்!
இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் சிறுத்தை
தனுஷ் குறித்த கேள்விக்கு அமைச்சர் சம்பத்குமார் பதில்!