AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கோவை மாணவர் இந்திய பேட்மிண்டன் அணிக்கு தேர்வு – ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பு

Sekaran S
Sekaran S | Updated On: 11 Jul 2026 18:24 PM IST

சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க, கோவையைச் சேர்ந்த இளம் பேட்மிண்டன் வீரர் நிகில் இந்திய அணிக்குத் தேர்வாகி, கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த சிறப்பான செயல்திறனின் அடிப்படையில், சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

Published on: Jul 10, 2026 10:34 PM
Follow Us