AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இது எப்போதும் உங்களுக்கான அரசாக இருக்கும்.. கரூரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பேச்சு!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 10 Jul 2026 14:42 PM IST

ஒருபக்கம் நிதிநிலையை சரிசெய்துக்கொண்டு, மற்றொரு பக்கம் முன்னுரிமை அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இது எப்போதும் உங்களுக்கான அரசாக தான் இருக்கும் என்று கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு பணி வழங்குவதற்காக கரூர் சென்றுள்ள முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் பேசியுள்ளார். 

Follow Us