கோவையில் 120 கர்ப்பிணிகளுக்கு தவெக சார்பில் சமுதாய வளைகாப்பு விழா!
கோவை மாவட்டம் இருகூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 120 கர்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் கலந்துகொண்டு 120 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள் அணிவித்து, அட்சதை தூவி சமுதாய வளைகாப்பை நடத்தி வைத்தார்.

Follow Us
Latest Videos