கோவையில் இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!
இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கொலை குறித்து முறையான விசாரணை நடக்காததால் போலீசின் அலட்சியத்தாலும் இந்த கொலை நடந்தது என்று இறந்தவரின் உடலை வாங்க மறுத்து ஈஎஸ்ஐ மருத்துவமனை முன்பு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Follow Us