கோவையில் சாலை முழுவதும் போஸ்டர் குப்பை.. மாநகராட்சி ஊழியர்கள் செய்த அலட்சிய செயல்!!
அதனை மாநகராட்சி ஊழியர்கள் இன்று காலை முதலே போஸ்டர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் அப்போது போஸ்டர்களை எடுத்துச் செல்லாமல் சாலையில் விட்டு சென்றதால் காற்றில் போஸ்டர்கள் சாலை முழுவதும் பரவி இருந்ததால் வாகன ஓட்டைகள் மிகவும் அவதி அடைந்தனர். இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வதற்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா ஜூன் 5-ம் தேதி உத்தரவிட்டுள்ளார் அதனைத் தொடர்ந்து கோவை மாநகர் முழுவதும் கோவை மாநகராட்சி ஆணையரின் உத்தரவை மீறி பல்வேறு தனியார் நிறுவனங்கள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.
Follow Us
Latest Videos
