போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு.. விதியில் நாடகம் நடத்திய மாணவர்கள்!
கோவை, ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் டிரினிட்டி பள்ளி சார்பில், மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று, போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Published on: Jul 05, 2026 11:35 PM
Follow Us