AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!

Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Jul 2026 21:24 PM IST

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கோவையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கோவை குற்றாலம் அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கும்போது ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow Us