கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா தற்காலிகமாக மூடல்!
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையம் இன்று ஒருநாள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Published on: Jul 03, 2026 05:33 PM
Follow Us