மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? பதிலளிக்காமல் சென்ற அமைச்சர்
விவசாயிகள் இலவச மின்சாரத்திற்கு 2 லட்சம் செலுத்தி விட்டு காத்திருக்கும் நிலையில் இலவச மின்சாரம் எப்போது கிடைக்குமா என்ற கேள்விக்கு வேளாண் துறை அமைச்சர் வினோத் , இலவச மின்சாரம் தொடர்பாக இந்த வாரத்தில் ஆலோசனைக் கூட்டம் வைத்துள்ளோம் அது குறித்து மின்சாரத் துறை அமைச்சர் தெரிவிப்பார்.
வேளாண் துறை அமைச்சர் வினோத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆட்சியில் நிறைவேறாத பல திட்டங்களை விவசாயிகள் முன் வைத்துள்ளனர். விவசாயிகள் பயனடையும் வகையில் செய்து கொடுப்போம் என்றார். அப்போது, விவசாயிகள் இலவச மின்சாரத்திற்கு 2 லட்சம் செலுத்தி விட்டு காத்திருக்கும் நிலையில் இலவச மின்சாரம் எப்போது கிடைக்குமா என்ற கேள்விக்கு , இலவச மின்சாரம் தொடர்பாக இந்த வாரத்தில் ஆலோசனைக் கூட்டம் வைத்துள்ளோம் அது குறித்து மின்சாரத் துறை அமைச்சர் தெரிவிப்பார். மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? பயிர் கடன் முழுவதும் ரத்து செய்யப்படுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றார்.
Published on: Jul 02, 2026 05:16 PM
Follow Us
Latest Videos
