AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
Sathis S

Sathis S

Reporter

பல ஆண்டுகளாக உள்ளூர் செய்தி சேகரிப்பில் அனுபவம் பெற்றவர். அரசியல், சமூக பிரச்சினைகள், மக்கள் நலன், குற்றச் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை உடனுக்குடன் தரமான முறையில் வழங்குவதில் திறமை பெற்றுள்ளார். மாவட்ட செய்திகளை வேகமாகவும் நம்பகத்தன்மையுடனும் வழங்கும் திறன் கொண்டவர். டிஜிட்டல் மற்றும் வீடியோ செய்தி தயாரிப்பிலும் அனுபவம் பெற்றுள்ளார். துல்லியமான மற்றும் விரைவான செய்தி வழங்கலில் கவனம் செலுத்துகிறார்.

Read More
திடீரென தள்ளிப்போன ‘கிட்டி’ பட ரிலீஸ்.. ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ காரணமா?.. தயாரிப்பாளர் விளக்கம்!

திடீரென தள்ளிப்போன ‘கிட்டி’ பட ரிலீஸ்.. ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ காரணமா?.. தயாரிப்பாளர் விளக்கம்!

Gitti Movie Release Date Postponed: அசோக்குமார் பாலகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள 'கிட்டி' திரைப்படம் அக்டோபர் 2-க்கு பதிலாக அக்டோபர் 9-ஆம் தேதி திரைக்கு வரும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' வெளியாவதால் ரிலீஸ் தள்ளிப்போகவில்லை என்றும், கூடுதல் திரையரங்குகள் கிடைக்கவே தேதியை மாற்றியதாகவும் தயாரிப்பாளர் ஜெய் விளக்கமளித்துள்ளார்.

  • Sathis S
  • Updated on: Sep 29, 2026
  • 2:41 pm IST
விருத்தாச்சலத்தில் மாணவர் விடுதி, தீயணைப்பு நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆய்வு..

விருத்தாச்சலத்தில் மாணவர் விடுதி, தீயணைப்பு நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆய்வு..

விருத்தாச்சலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மாலை ஆறடி சாலையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்கள் உணவு போதுமான அளவில் வழங்கப்படவில்லை, கழிப்பிட வசதி, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மின்விளக்கு வசதி இல்லை என்றும், விடுதி கட்டிடங்கள் சிதிலமடைந்துள்ளதால் அவற்றை சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

  • Sathis S
  • Updated on: Sep 25, 2026
  • 4:46 pm IST
பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சி தொடக்கம்

பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சி தொடக்கம்

சேலம் திருவள்ளுவர் சிலை அருகே உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மை சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை இன்று தொடங்கியது. இதனை சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சி அடுத்த மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

  • Sathis S
  • Updated on: Sep 24, 2026
  • 11:13 am IST
சேலம் ராஜகணபதி கோவிலில் தேரோட்ட வைபவம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சேலம் ராஜகணபதி கோவிலில் தேரோட்ட வைபவம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலின் உபகோவிலான ராஜகணபதி கோயில் சின்ன கடைவீதி பகுதியில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 12 நாட்கள் பிரம்மோற்சவ வைபவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ ராஜகணபதி கோவிலுக்கு கும்பாபிஷேக வைப்பகம் நடைபெற்றது.

  • Sathis S
  • Updated on: Sep 23, 2026
  • 10:43 am IST
மூதாட்டி வீட்டில் உணவு அருந்தி குறைகளை கேட்ட அமைச்சர் என். ஆனந்த்

மூதாட்டி வீட்டில் உணவு அருந்தி குறைகளை கேட்ட அமைச்சர் என். ஆனந்த்

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, அச்சரப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட பாதிரி கிராமத்தில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, அப்பகுதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவரின் வீட்டிற்குச் சென்ற அவர், அவருடன் அமர்ந்து உணவு மற்றும் தண்ணீர் அருந்தினார்.

  • Sathis S
  • Updated on: Sep 23, 2026
  • 10:42 am IST
சாக்கடையில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையின் உடல்.. சேலத்தில் பரபரப்பு!

சாக்கடையில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையின் உடல்.. சேலத்தில் பரபரப்பு!

Newborn Baby Found Dead in Drainage Canal In Salem | சேலத்தில் பெய்த கனமழை காரணமாக மக்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது, அதில் பச்சிளம் குழந்தையின் சடலம் இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

  • Sathis S
  • Updated on: Sep 23, 2026
  • 6:57 pm IST
வரலாற்றுப் பொக்கிஷம்.. திருப்பத்தூர் அருகே ஏரியூர் மலையில் 700 ஆண்டுகள் பழமையான அரிதான கல்வெட்டு கண்டெடுப்பு!

வரலாற்றுப் பொக்கிஷம்.. திருப்பத்தூர் அருகே ஏரியூர் மலையில் 700 ஆண்டுகள் பழமையான அரிதான கல்வெட்டு கண்டெடுப்பு!

700-Year-Old Inscription Found: திருப்பத்தூர் அருகே உள்ள ஏரியூர் மலையில் 700 ஆண்டுகள் பழமையான அரிதான கல்வெட்டு ஒன்று சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளது. தெலுங்கு மன்னரான கம்பனனின் அலுவலர் முனையத்தரையர், பருஷை சபையினரின் நல்லூர் குளத்து வாய்க்காலுக்கு 'ஆயிரத்தைந்நூற்றுவன்' எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க வணிகக் குழுவின் பெயரைச் சூட்டியதை இக்கல்வெட்டு உறுதி செய்கிறது.

  • Sathis S
  • Updated on: Sep 21, 2026
  • 2:51 pm IST
சேலத்தின் ஆவின் நெய் தட்டுப்பாடு… கர்நாடகாவின் நந்தினி நெய்யை விற்பதால் சர்ச்சை

சேலத்தின் ஆவின் நெய் தட்டுப்பாடு… கர்நாடகாவின் நந்தினி நெய்யை விற்பதால் சர்ச்சை

Aavin Ghee Shortage in Salem : சேலத்தில் கடந்த ஒரு மாதமாகவே ஆவின் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். கர்நாடக மாநில அரசின் கூட்டுறவு பால் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய நந்தினி நிறுவனத்தின் நெய் விற்கப்படுவதால் சர்ச்சை உருவாகியுள்ளது.

  • Sathis S
  • Updated on: Sep 17, 2026
  • 10:07 pm IST
கோவிலில் செல்போன் விவகாரம் தோல்வியா?  அமைச்சர் ரமேஷ் விளக்கம்

கோவிலில் செல்போன் விவகாரம் தோல்வியா? அமைச்சர் ரமேஷ் விளக்கம்

Minister Ramesh Defends Temple Policy : மதுரையில் தந்தை பெரியாரின் பிறந்த தினத்தையொட்டி அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், கோவிலில் செல்போன் விவகாரத்தில் தோல்வி என எதுவும் இல்லை. மக்களுக்கு தேவையானதை செய்து வருகிறோம் என்றார்.

  • Sathis S
  • Updated on: Sep 17, 2026
  • 6:28 pm IST
சேலத்தில் 300 வகையான சீர்வரிசைகளுடன் கல்யாண கோலத்தில் சித்தி புத்தி விநாயகர்!

சேலத்தில் 300 வகையான சீர்வரிசைகளுடன் கல்யாண கோலத்தில் சித்தி புத்தி விநாயகர்!

Vinayagar Chaturthi 2026: சேலம் செவ்வாய்பேட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சித்தி, புத்தியுடன் கல்யாண கோலத்தில் காட்சியளிக்கும் விநாயகர் சிலை பக்தர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. திருமண நிகழ்வை நினைவூட்டும் வகையில் எல்.இ.டி டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், பட்டுச்சேலைகள் உள்ளிட்ட 300 வகையான சீர்வரிசைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அலங்காரத்தைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

  • Sathis S
  • Updated on: Sep 14, 2026
  • 2:21 pm IST
தவெக கட்சி கொடி வண்ணத்தில் புதிய பேருந்துகள்… சர்ச்சையாகும் புகைப்படங்கள்

தவெக கட்சி கொடி வண்ணத்தில் புதிய பேருந்துகள்… சர்ச்சையாகும் புகைப்படங்கள்

TVK Flag Colours Spark Controversy : தவெக அரசு அமைந்த பிறகு மாவட்டம் தோறும் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 30 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளன. ஜான்சன்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் புதிய பேருந்துகள்  வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. 

  • Sathis S
  • Updated on: Sep 13, 2026
  • 9:01 pm IST
காரில் சடலமாக கிடந்த கணவன்.. கள்ளக்காதலன்,மகனுடன் சேர்ந்த தீர்த்துக்கட்டிய பாசக்கார மனைவி.. சேலத்தில் பயங்கரம்!

காரில் சடலமாக கிடந்த கணவன்.. கள்ளக்காதலன்,மகனுடன் சேர்ந்த தீர்த்துக்கட்டிய பாசக்கார மனைவி.. சேலத்தில் பயங்கரம்!

Salem Murder : சேலம் மாவட்டத்தில் கணவரை கொலை கொலை செய்ததாக அவரது மனைவி, 13 வயது மகன் மற்று ம் கள்ளக்காதலன் ஆகிய மூன்று பேரை ஒமலூர் போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைகளில் அடைத்தனர் .

  • Sathis S
  • Updated on: Sep 3, 2026
  • 6:45 pm IST