AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ISO தர சான்றிதழ் பெற்ற தமிழகத்தின் முதல் பள்ளி.. தொடர்ந்து சாதனைகளை புரிந்து வரும் அரசு பள்ளி!

ISO தர சான்றிதழ் பெற்ற தமிழகத்தின் முதல் பள்ளி.. தொடர்ந்து சாதனைகளை புரிந்து வரும் அரசு பள்ளி!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 22 Jul 2026 19:32 PM IST

தமிழகத்தில் முதல்முறையாக சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு தொடக்கப்பள்ளி ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்று சாதனை படைத்துள்ளது. சேலம் - ஏற்காடு பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த பள்ளி, தொடர்ந்து பல்வேறு சாதனை படைத்து வருகிறது. ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன் மற்றும் மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து ஊக்கப்படுத்துதல் காரணமாக இந்த பள்ளிக்கு சான்று வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழகத்தில் முதல்முறையாக சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு தொடக்கப்பள்ளி ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்று சாதனை படைத்துள்ளது. சேலம் – ஏற்காடு பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த பள்ளி, தொடர்ந்து பல்வேறு சாதனை படைத்து வருகிறது. ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன் மற்றும் மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து ஊக்கப்படுத்துதல் காரணமாக இந்த பள்ளிக்கு சான்று வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us