நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மலைவாழ் கிராம மாணவி.. குவியும் பாராட்டு!
ஏற்காடு மலைவாழ் கிராமங்களில் இருந்து முதல்முறையாக நீட் தேர்வில் குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி நிவேதா தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவராக வேண்டும் என்பதுதான் தன்னுடை ஆசை என்று தேர்ச்சி பெற்ற அந்த மாணவி கூறியுள்ளார். அவரின் கனவை நிறைவேற்ற அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Follow Us
Latest Videos