AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Jul 2026 21:34 PM IST

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த பெரிய பூங்காய் மரம் வேரோடு சாய்ந்து அரசு மற்றும் தனியார் வாகனங்கள் மீது விழுந்தது. இதில் இரண்டு, மூன்று வாகனங்கள் சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர், மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Follow Us