சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் 50 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் 400 குறைந்துள்ளது.