இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு, தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முக்கியமான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், ரோஹித் சர்மா தனது இயல்பான ஆட்டத்தை எந்த அழுத்தமும் இல்லாமல் வெளிப்படுத்த வேண்டும் என்பதே அணியின் திட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது.