1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும்.. அமைச்சர் மதன்ராஜ் பேச்சு!
தமிழ்நாட்டை 2036 ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது" என்று சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ்நாட்டை 2036 ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது” என்று சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Published on: Jul 21, 2026 11:42 PM
Follow Us
