அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதில் சுமார் 18,000 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.